2025 ம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதிற்கு 6 தமிழ் படங்கள் தெரிவு செய்யப்பட்டள்ளது நடைபெறவிருக்கும் 97 வது ஒஸ்கார் விழா மார்ச் மாதம் இரண்டாம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒஸ்கார் விழாவில் 29 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது இதில் தமிழில் 6 திரைப்படங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. மகாராஜா , தங்கலான், கொட்டுகாலி, ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் , வாழை , ஜமா ஆகியபடங்ககள் ஒஸ்கார் விருதுக்கு அனுப்ப முடிவுசெய்துள்ளனர்