+1 514-800-2610

கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் - வெளியுறவுத்துறை அமைச்சராக மேலானி ஜோலி தெரிவு..!!

2021-10-26 14:12
கனடிய செய்திகள்

கனடிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவி ஏற்றார்.இன்று காலை புதிய அமைச்சரவை ஆளுநர் ஜெனரல் மேரி மே சைமன் மேற்பார்வையில் ஒட்டாவா ரைடோ ஹாலில் பதவியேற்பு விழாவும் நடைபெற்றது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கடந்த அமைச்சரவையில் மூன்று அமைச்சர்களை நீக்கம் செய்து 9 புதுமுகங்களை பதவியில் நியமனம் செய்துள்ளார்.கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களை விட இருவர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவையின் புதிய பட்டியலில் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை கனடிய பாராளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் கடந்த தேர்தலில் ஓக்வில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக பதவி வகித்த அனிதா ஆனந்த் அவர்கள் இன்றைய தினம் கனடிய தேசிய பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுளார்.பாதுகாப்புத் துறையில் தலைமைப் பதவியில் பொறுப்பேற்கும் இரண்டாவது பெண்மணி அனிதா ஆனந்த் என்ற சிறப்பினை பெறுகிறார்.

கனடாவின் உயர் ராணுவ அதிகாரிகள் மீது தொடர்ந்து பெண்களுக்கு எதிராக தவறான நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதால் கடும் விமர்சனம் செய்யப்பட்ட பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் சர்வதேச மேம்பாட்டு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் கனடாவின் பசிபிக் பொருளாதார மேம்பாட்டு முகமையின் பொறுப்பாளராகவும் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடிய பாதுகாப்பு படையில் மொத்தம் 10 விகிதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கனடிய வெளியுறவுத்துறை அமைச்சராக கியூபெக் மாகாணத்தின் அன்ஸ்டிக் கார்டியேர் தேர்தல் தொகுதியை சேர்ந்த மேலானி ஜோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

விண்வெளியில் பறந்த முதல் கனேடியரான கியூபெக் மாகாணத்தை சேர்ந்த மூத்த லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் மார்க் கார்னியோ, வெளியுறவுத் துறையிலிருந்து நீக்கப்பட்டார், இனி அவர் அமைச்சரவையில் இடம் பெறமாட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் முன்னாள் தலைமை கொறடாவாக இருந்த மார்க் ஹாலண்ட் புதிய லிபெரல் அரசாங்க சபைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் லிபெரல் அரசின் சபைத் தலைவராக இருந்த பப்லோ ரொட்டிக்கோஸ் கனடிய கலாச்சர அமைச்சராக நியமிக்கப்பட்டுளார்.

அதேவேளை பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் மற்றும் இளைஞர் முன்னாள் அமைச்சரான இந்திய வம்சாவளியை சேர்ந்த பர்திஷ் சாக்கருக்கு அமைச்சரவையில் அங்கத்துவம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று புதிதாக தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்களின் விபரம் வருமாறு..!!

 • Chrystia Freeland remains Deputy Prime Minister and Minister of Finance
 • Omar Alghabra remains Minister of Transport
 • Anita Anand becomes Minister of National Defence
 • Carolyn Bennett becomes Minister of Mental Health and Addictions and Associate Minister of Health
 • Marie-Claude Bibeau remains Minister of Agriculture and Agri-Food
 • Bill Blair becomes President of the Queen’s Privy Council for Canada and Minister of Emergency Preparedness
 • Randy Boissonnault becomes Minister of Tourism and Associate Minister of Finance
 • François-Philippe Champagne remains Minister of Innovation, Science and Industry
 • Jean-Yves Duclos becomes Minister of Health
 • Mona Fortier becomes President of the Treasury Board
 • Sean Fraser becomes Minister of Immigration, Refugees and Citizenship
 • Karina Gould becomes Minister of Families, Children and Social Development
 • Steven Guilbeault becomes Minister of Environment and Climate Change
 • Patty Hajdu becomes Minister of Indigenous Services and Minister responsible for the Federal Economic Development Agency for Northern Ontario
 • Mark Holland becomes Leader of the Government in the House of Commons
 • Ahmed Hussen becomes Minister of Housing and Diversity and Inclusion
 • Gudie Hutchings becomes Minister of Rural Economic Development
 • Marci Ien becomes Minister for Women and Gender Equality and Youth
 • Helena Jaczek becomes Minister responsible for the Federal Economic Development Agency for Southern Ontario
 • Mélanie Joly becomes Minister of Foreign Affairs
 • Kamal Khera becomes Minister of Seniors
 • David Lametti remains Minister of Justice and Attorney General of Canada
 • Dominic LeBlanc becomes Minister of Intergovernmental Affairs, Infrastructure and Communities
 • Diane Lebouthillier remains Minister of National Revenue
 • Lawrence MacAulay remains Minister of Veterans Affairs and Associate Minister of National Defence
 • Marco E. L. Mendicino becomes Minister of Public Safety
 • Marc Miller becomes Minister of Crown-Indigenous Relations
 • Joyce Murray becomes Minister of Fisheries, Oceans and the Canadian Coast Guard
 • Mary Ng becomes Minister of International Trade, Export Promotion, Small Business and Economic Development
 • Seamus O’Regan Jr. becomes Minister of Labour
 • Ginette Petitpas Taylor becomes Minister of Official Languages and Minister responsible for the Atlantic Canada Opportunities Agency
 • Carla Qualtrough remains Minister of Employment, Workforce Development and Disability Inclusion
 • Pablo Rodriguez becomes Minister of Canadian Heritage and remains Quebec Lieutenant
 • Harjit S. Sajjan becomes Minister of International Development and Minister responsible for the Pacific Economic Development Agency of Canada
 • Pascale St-Onge becomes Minister of Sport and Minister responsible for the Economic Development Agency of Canada for the Regions of Quebec
 • Filomena Tassi becomes Minister of Public Services and Procurement
 • Dan Vandal becomes Minister of Northern Affairs, Minister responsible for Prairies Economic Development Canada, and Minister responsible for the Canadian Northern Economic Development Agency
 • Jonathan Wilkinson becomes Minister of Natural Resources

 

துயர் பகிர்வு

ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada