+1 514-800-2610

மனித உரிமை ஆணைய குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு - ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்செல் பேஷேலெட்..!!

2021-09-14 21:47
இலங்கைச் செய்திகள்

இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும், தகவல் மந்திரியுமான டல்லஸ் அழகப்பெருமா இதுகுறித்து கூறுகையில் " எந்த ராணுவமயமாக்கலும் இல்லை. உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் அவசரகால விதிமுறைகளில் 2 உட்பிரிவுகளை திருத்தியது. உணவு பாதுகாப்பு பிரச்சினையில் ராணுவத்துக்கு ஒரு வரையறுக்கப்பட்ட பங்கு இருக்கும்." என கூறினார்.

இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் அந்த நாட்டு அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், நாட்டில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே உணவுப் பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் இலங்கையில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொருளாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்செல் பேஷேலெட் இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார அவசரநிலையால் பொது செயல்பாடுகளில் ராணுவத்தின் தலையீடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில் ராணுவ தலையீடு குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் குற்றச்சாட்டை இலங்கை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும், தகவல் மந்திரியுமான டல்லஸ் அழகப்பெருமா இதுகுறித்து கூறுகையில் " எந்த ராணுவமயமாக்கலும் இல்லை. உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் அவசரகால விதிமுறைகளில் 2 உட்பிரிவுகளை திருத்தியது. உணவு பாதுகாப்பு பிரச்சினையில் ராணுவத்துக்கு ஒரு வரையறுக்கப்பட்ட பங்கு இருக்கும்." என கூறினார்.

துயர் பகிர்வு

ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada