+1 514-800-2610

மொன்றியல் தொழிலதிபர் முத்தையா இராஜகோபால்(A.M.R) கல்வியங்காட்டில் உள்ளக விளையாட்டரங்கம் அமைக்க - 10.3 மில்லியன் ரூபா நிதியுதவி..!!

2021-09-01 14:01
கியூபெக் செய்திகள்

கல்வியங்காடு என்பது யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள ஊர் ஆகும்.கல்வியங்காடு நிலப்பரப்பு ஏறக்குறைய 700 ஏக்கர் கொண்டதாகும்.

இந்த கல்வியங்காடு மக்களின் நீண்டகால தேவையாகவும் கனவாகவும் தங்களது கிராமத்தில் உள்ளக விளையாட்டரங்கம் ஒன்றினை அமைக்கவேண்டும் என்று விரும்பினார். ஆகவே அதற்கான நிதியுதவியினை புலம்பெயந்த தேசத்தில் வாழ்கின்ற உறவுகளின் உதவியை நாடியிருந்தனர்.

அந்தவகையில் உள்ளக விளையாட்டரங்கம் அமைப்பதற்கான நிதியின் கனடா மொன்றியல் - கல்வியங்காடு மக்கள் சங்கத்தின் தலைவரும் மொன்றியலின் பிரபல தொழிலதிபருமான திரு.முத்தையா இராஜகோபால்(A.M.R) அவர்கள் தனது பெற்றோரின் ஞாபகார்த்தமாக உள்ளக விளையாட்டரங்கம் அமைப்பதற்கு தேவையான 10.3 மில்லியனுக்கு மேற்பட்ட இலங்கை ரூபாவினை வழங்கியுள்ளார்.

முத்தையா இராஜேஸ்வரி ஞாபகார்த்த ஞானபாஸ்கரோதய உள்ளக விளையாட்டு வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது எதிர்வரும் ஆவணி விநாயகர் சதுர்த்தி நன்னாளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கம் இதற்கு நிதியுதவி அளித்த தொழிலதிர் திரு.முத்தையா இராஜகோபால்(A.M.R) அவர்களுக்கு கிராமக்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் இக்கைங்கரியமானது எதுவித தடைகளுமின்றி வெற்றிகரமாக அமைய எல்லாம்வல்ல வீரபத்திரப் பெருமான் அருள் புரிவாராக என்றும் தெரிவித்துள்ளார்கள்.

துயர் பகிர்வு

ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada