+1 514-800-2610

மொன்றியலில் ஆயுத குற்றத்தை ஒழிக்க 5.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு- நகர மேயர் வலேரி பிளான்ட்..!!

2021-08-29 21:02
கியூபெக் செய்திகள்

மொன்றியல் மாநகரத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் அண்மை காலங்களாக துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் வன்முறைகளும் அதிகரித்து வருகின்ற நிலைமையில் அதனை கட்டுப்படுத்திம் நடவடிக்கையினை மாகாண அரசு மற்றும் மொன்றியல் மாநகர சபையும் எடுத்து வருகின்றன.

அந்த வகையில் மொன்றியல் நகர மேயர் வலேரி பிளான்ட், துப்பாக்கி பாவனைகளால் ஏற்படுகின்ற குற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்காக மாநகர காவல்துறைக்கு மேலதிகமாக 5.5 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாகக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாநகர தலைமை அதிகாரி சில்வைன் கரோன் ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் மூலம் குற்றப்பிரிவில் பணிபுரியும் 28 பேர் உட்பட மேலும் 42 அதிகாரிகள் மற்றும் சிவில் ஊழியர்களை பணியமர்த்த இந்த நிதி அனுமதிக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த நிதியின் மூலம் ஆயுத குழுக்களை கட்டுப்படுத்துவதற்கும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உதவும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், கியூபெக் மாகாண அரசாங்கம் மற்றும் மொன்றியல் நகர காவல்துறையை உள்ளடக்கிய ஒரு புதிய பிரிவை உருவாகியுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த புதிய பிரிவானது துப்பாக்கி பாவனையை குறைக்கவும், மாகாணத்தின் மிகப்பெரிய நகரத்தில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களையும் குறைக்கும் என்று தெரிவித்தார்கள்.

துயர் பகிர்வு

ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada