+1 514-800-2610

மொன்றியல் உதைபந்தாட்ட சுற்று போட்டியில் - சாம்பியன் கிண்ணத்தை வென்ற யங் றோயல்..!!

2021-08-29 13:34
கியூபெக் செய்திகள்

''யங் றோயல் '' விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் சந்துரு தேவதாஸ் மற்றும் ரவீந்திரன் நடராசா ஆகியோர் நினைவாக நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்று போட்டி நேற்று (ஆகஸ்ட் 28) காலை 10 மணியிலிருந்து இரவு 9 மணிவரை காம்ப்லெஸ் ஸ்போர்டிப் மைதானத்தில் இடம் பெற்றது.

மொன்றியல் ''யங் றோயல்'' விளையாட்டு கழகம் 1993ம் ஆண்டு ரவீந்திரன் நடராசா அவர்களினால் உருவாக்கபட்டதாகும்.தொடர்ந்து இந்த விளையாட்டு கழகத்தின் தலைவராக ரவீந்திரன் அவர்கள் 2019ம் ஆண்டுவரை கழகத்தின் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை சந்துரு தேவதாஸ் அவர்கள் யங் றோயல் கழகத்தின் வீரராக பல வருடங்கள் விளையாடி வந்தார்.இவர்கள் இருவரது இறப்புகள் 2019 நடைபெற்றது யங் றோயல் கழகத்துக்கு பேரிழப்பாகும்.

இந்த உதைபந்தாட்ட சுற்று போட்டியில் யங் றோயல்,மொன்றியல் ஸ்டாப் ,கனடியன் ஸ்டார் மற்றும் மொன்றியல் ப்ளூஸ் அணிகளை சேர்ந்த ஆறு கழகங்கள் பங்கு பற்றின மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற சுற்று போட்டியின் இறுதி போட்டியில் யங் றோயல் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து மொன்றியல் ப்ளூஸ் விளையாடினர்.ஆட்ட முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் ''யங் றோயல் '' அணி வெற்றிபெற்று கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர்.

இந்த சுற்று போட்டியின் சிறந்த முன் கள வீரராக ரெக்னோ எட்மன் அன்டனி(மொன்றியல் ப்ளூஸ்) ,ஆட்ட நாயகனாக சுதா உதயகுமார் (யங் றோயல்),சிறந்த களத்தடுப்பாளராக ஆனந்தன் சிவலிங்கம் (மொன்றியல் ப்ளூஸ்) , வளரும் நட்சத்திர வீரராக அக்சயன் அருளம்பலம் ( யங் றோயல் ) ,அத்தோடு சிறந்த பந்து காப்பாளராக பிரவீந் கண்ணன் (யங் றோயல்) மற்றும் சிறந்த கோல்போடுபவராக நிருஷன் அருளம்பலம் (யங் றோயல்) விளையாட்டு கழக வீரர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

வெற்றி பெற்ற கழகங்களுக்கும் மற்றும் வீரர்களுக்கும் வெற்றி கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

துயர் பகிர்வு

ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada