+1 514-800-2610

கியூபெக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 612 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு..!!

2021-08-27 17:17
கியூபெக் செய்திகள்

கனடாவில் நாளாந்தம் பதிவாகும் புதிய நோய்த்தொற்றுகளின் சராசரி எண்ணிக்கை கடந்த 3 வாரங்களில் 1,800 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, கடந்த காலங்களில் ஏற்பட்ட அதிகரிப்பினை விட 21% அதிகரித்துள்ளததாக தெரிவிக்கப்படுகிறது.

கியூபெக் மாகாணத்தில் இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், மூன்று இலட்சத்து 87ஆயிரத்து 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 11ஆயிரத்து 285 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு குறித்து கியூபெக் மாகாண சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கியூபெக்கில் புதிதாக 612 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிய பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாணத்தில் மொத்தம் 12,227,291 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 33,907 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கியூபெக் மாகாணம் தனது கோவிட் -19 தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டத்தை எதிர்வருகின்ற செப்டம்பர் 1 முதல் தொடங்க உள்ளதாக கிறிஸ்டியன் டுபே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பொது இடங்கள் கேளிக்கை நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு கூடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றிற்குச் செல்ல ‘தடுப்பூசி’ பாஸ்போர்ட் முறை அமலுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புதிய திட்டத்தை இயக்குகின்ற ஸ்மார்ட்போன் செயலிக்கான பரிசார்த்த சோதனை நேற்றைய தினம் முதல் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த செயலியினை ஐபோன் மற்றும் அன்டோய்ட் ஆகியவற்றில் தரவிறக்கம் செய்ய முடியும் என கியூபெக் மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்தார்கள்.

துயர் பகிர்வு

ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada