+1 514-800-2610

புலம்பெயர் தேசத்தில் முதன்முறையாக டொரோண்டோவில் தமிழ் சமூகமையம் - கனடிய மத்திய அரசு 26.3 மில்லியன் டொலர்கள் நிதி உதவி..!!

2021-07-16 21:15
கனடிய செய்திகள்

புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்ற கனடாவின் டொரோண்டோ மாநகரில் தமிழ் சமூக மையம் அமைப்பதற்காக டொரோண்டோ வாழ் தமிழர்கள் பல வருடங்களாக எடுத்த கடுமையான முயற்சியின் பயனாக, கடந்த 2019 நவம்பர் மாதத்தில், கனடிய மத்திய அரசினதும், மாகாண அரசினதும் சமூக, பண்பாட்டு, பொழுதுபோக்கு உள்ளகக் கட்டுமான முதலீட்டுத் திட்டத்தின் கீழ் சமூகமையக் கட்டுமானப் பணிக்கு நிதிஒதுக்கீடு கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த செயற்றிட்டத்தின் கட்டுமானத்திற்குத் தேவையான 26.3 மில்லியன் டொலர்களை அதாவது 73 விழுக்காட்டை அரசுகள் வழங்குவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் முதலிடல் உட்கட்டுமானத் திட்டம் (ICIP) என்பது முதலீட்டைப் பகிர்ந்துகொள்வதற்கானதொரு திட்டமாகும். இதன்படி, 40 விழுக்காட்டை மத்திய அரசும், 33 விழுக்காட்டை மாநில அரசும், 27 விழுக்காட்டை தமிழ் சமூகமும் பகிர்ந்துகொள்வதற்கு விண்ணப்பித்திருந்தார்கள்.

தமிழ் சமூக மையத்தின் கட்டுமானத்திற்குத் தேவையான நிதி, வரிகள் உட்பட, 40 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் பகிர்வு அண்ணளவாக 14.3 மில்லியன் டொலர்கள் மத்திய அரசும், 11.9 மில்லியன் டொலர்கள் மாநில அரசும், 9.6 மில்லியன் டொலர்கள் குமுகமும் வழங்கும் என்பதாக இருக்கும். தொரன்ரோ மாநகர் ஏற்கனவே 25 மில்லியன் டொலர்கள் பெறுமதியான காணியை தமிழ் சமூக மைய செயற்றிட்டத்திற்காக நீண்டகாலக் குத்தகையாக வருடமொன்றிற்கு 1 டொலர் மற்றும் அதற்கான வரி என்ற அடிப்படையில் மிகக்குறைந்த வாடகைக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தது.

இந்த நிதியுதவியை உத்தியோக பூர்வமாக அறிவிக்கின்ற நிகழ்வு இன்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் கனடிய துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான கிறிஸ்டினா பிரீலாண்ட் , ஒண்டாரியோ மாகாண முதல்வர் டக்போர்ட் , ஹரி ஆனந்தசங்கரி, விஜய் தணிகாசலம், லோகன் கணபதி மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

கனடிய தேசத்தில் இவ்வாறாக ஒரு தமிழ் சமூகமையம் அமைவது ஒரு மைல் ஆகும். இந்த சமூகமையம் அமைவதற்கு டொரோண்டோவில் இயங்கிவருகின்ற பல்வேறு சமூக அமைப்புகளும் தமிழ் அரசியல் பிரமுகர்களும் தங்களது பங்களிப்பினை சிறந்த முறையில் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

துயர் பகிர்வு

அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada