+1 514-800-2610

அமெரிக்காவிலிருந்து கனடா நோக்கி படையெடுக்கும் இந்தியர்கள்..!!

2021-07-16 11:01
கனடிய செய்திகள்

அமெரிக்காவில் பணி புரிய தேவையான ஹெச்-1பி விசா பெறுவதில் சிக்கல்கள் தொடர்வதால், ஏராளமான இந்தியர்கள் கனடாவிற்கு செல்வதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

தவறான விசா கொள்கைகளின் காரணமாக, திறமை வாய்ந்த இந்தியர்கள், அமெரிக்காவிற்கு பதிலாக கனடாவிற்கு பெரிய அளவில் செல்லத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் குடியேற்றம் மற்றும் குடியுரிமை தொடர்பான விசாரணை குழுவினரிடம், அமெரிக்க கொள்கைகான தேசிய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது

மார்ச் 2021ல் அமெரிக்காவில் பணி புரிய அளிக்கப்படும் 85,000 ஹெச்.1பி விசாக்களுக்கு, 3.08 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய இந்த ஆய்வு நிறுவனம், இவற்றில் 72 சதவீத விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுவதற்கு முன்பே நிராகரிக்கப்படுவதாக கூறியுள்ளது.

அமெரிக்காவில் தற்போது மூன்று வகையான விசாக்களின் அடிப்படையில் 9.15 லட்சம் இந்தியர்கள் பணி புரிந்து வருகின்றனர். 2030இல் இவர்களின் எண்ணிக்கை 21.95 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டை விட 2018ல் அமெரிக்க பல்கலைகழகங்களில் முதுகலை கம்யூட்டர் பொறியியல் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளதாக அமெரிக்க கொள்கைகான தேசிய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க பல்கலைகழங்களில் முதுகலை கம்யூட்டர் பொறியியல் பயிலும் மாணவர்களில் 75
சதவீதத்தினர் வெளிநாட்டு மாணவர்கள் ஆவர். இந்த வெளிநாட்டு மாணவர்களில் முன்றில் இரண்டு பங்கினர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டை விட 2018இல் கனடா பல்கலைகழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 127 சதவீதம் அதிகரித்து 1.72 லட்சமாக அதிகரித்துள்ளது அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும் அமெரிக்க கொள்கைகான தேசிய ஆய்வு நிறுவனம் அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

துயர் பகிர்வு

அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada