+1 514-800-2610

ஒண்டாரியோவில் வாகனத்தினால் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொலை..!!

2021-06-09 10:19
கனடிய செய்திகள்

 

கடந்த ஞாயிறு இரவு 8.45 அளவில் லண்டன் ஒண்டாரியோவின் இன் வடமேற்குப் புறநகர் பகுதியில் உள்ள ஹைடு பார்க் வீதியின் ஓரமாக நடந்து சென்ற குடும்பத்தினர், வீதியைக் கடந்து செல்வதற்காகக் காத்திருந்த போது பிக் அப் டிரக் ஒன்று நடைபாதையில் பிரவேசித்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மகன் தவிர்ந்த அனைவரும் பலியாகினர்.

இஸ்லாத்தின் மீது தீவிர வெறுப்புடைய நபரே இவ்வாறு கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு கொலைப்படலத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்று கனேடிய பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தின் சூத்திரதாரியான 20 வயது நபர் தற்போது பொலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Video: Global News

மேற்படி தாக்குதலில் பாகிஸ்தானிலிருந்து 14 வருடங்களுக்கு முன்னர் கனடாவுக்கு புலம்பெயர்ந்த 44 வயதான குடும்பத்தலைவர், அவரது மனைவி, 15 வயது மகள், குடும்பத்தலைவரது 74 வயதுடைய தாய் ஆகியோர், உச்ச வேகத்தில் வாகனத்தினால் தாக்கியதால், நசிந்து உயிரிழந்துள்ளார்கள்.
இந்த கொடூரமான சம்பவத்தில் 9 வயது சிறுவன் ஒருவன் மாத்திரம் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

சம்பவத்தின் சூத்திரதாரியாக கைது செய்யப்பட்டுள்ள நபரின் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கொலையாளி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி தடுப்புக்காவலுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளான்.
கனடாவில் இடம்பெற்ற மிக மோசமான இனவாத தாக்குதலில் ஒன்றாக இந்தச்சம்பவத்தை பொலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று நடைபெற்றது . இந்த நிகழ்வின் கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ அவர்கள் கலந்து கொண்டார். அங்கு கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் கருத்து தெரிவித்த அவர் உயிரிழந்த குடும்பத்தினரின் துன்பத்தில் பங்கு கொள்வதோடு, ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்தார்.

துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada