+1 514-800-2610

நியூ புருன்ஸ்விக் மாகாணத்தில் இறந்தவர்களெல்லாம் கனவில் வரும் மர்மமான மூளை நோய் - 48 பேர் பாதிப்பு..!!

2021-06-07 09:36
கனடிய செய்திகள்

கனடாவின் நியூ புருன்ஸ்விக் மாகாணத்தில் பரவி வரும் மர்ம நோய் காரணமாக பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களெல்லாம் கனவில் வரும் இந்த மர்மமான மூளை நோய்க்கு இதுவரை 6 பேர் பலியாகியிருக்கிறார்கள். பெயரிடப்படாத இந்த நோய்க்கான காரணம் என்ன என தெரியாமல் விஞ்ஞானிகள் குழம்பிப் போயுள்ளனர்.

இதுவரை நோய் காரணமாக 48 பேர் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோயின் பிடியில் சிக்கியுள்ளவர்களுக்கு தூக்கமின்மையும், தூங்கினாலும் கூட மரணமடைந்தவர்களெல்லாம் கனவில் வருவதாக சொல்லப்படுவதால் கனடா மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனினும் இந்த நோய்க்கான காரணத்தை கண்டறியும் பணியில் இரவு, பகல் பாராமல் கனடா நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

6 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நோய் முதல் முறையாக கண்டறியப்பட்டதாகவும். டஜன் கணக்கானவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இது குறித்து சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வந்த நிலையில் கடந்த 15 மாதங்களாக சுகாதாரத்துறையினரின் கவனம் கொரோனா வைரஸ் பரவலுக்கு மாறியது.

நீண்ட காலம் இது குறித்த ஆராய்ச்சிக்கு பின்னரும் விஞ்ஞானிகளால் இந்த நோய்க்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை, இதுவரை இந்த நோய்க்கு அவர்கள் இன்னமும் பெயர் வைக்கவில்லை.

இந்த நோய் சுற்றுப்புற சூழலால் பரவுமா? மரபு ரீதியாக பரவுமா? மான் கறி அல்லது மீன் இறைச்சி சாப்பிடுவதால் பரவுமா? இது எதுவுமே காரணம் இல்லை என்றால் எப்படித்தான் பரவுகிறது என பொதுமக்களின் கேள்விகளுக்கு விஞ்ஞானிகளால் பதிலளிக்கவோ, விளக்கம் தரவோ முடியவில்லை.

இந்த நோய் குறித்து பொதுமக்களுக்கு கடந்த மார்ச் மாதம் தான் முதல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூ புருன்ஸ்விக் மாகாண தலைமை மருத்துவ அதிகாரி இந்நோய் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நரம்பியல் நிபுணரான நீல் கேஷ்மேன் கூறுகையில், நூற்றாண்டுகளில் ஒரு முறை தான் இது போன்ற நோய் ஏற்படும் என கூறினார். மேலும் இந்த நோயானது 18 முதல் 84 வயதுடையோருக்கும் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்ற்னார்.

துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada