+1 514-800-2610

சீனாதான் திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியது - அமெரிக்க உளவுத்துறை தெரிவிப்பு..!!

2021-05-31 09:56
உலகச் செய்திகள்

சீனாவின் வூகான் மாகாணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனிதக் குலத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வைரஸின் தொடக்கம் குறித்து கண்டறிய தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றனர்.

சீனாதான் திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. கொரோனா தொற்று குறித்து சீனா அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னரே, ஊகான் நகர வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் மருத்துவ உதவியை நாடியதாக அமெரிக்க உளவுத்துறை அண்மையில் கூறியது.

கொரோனா வைரஸ் தீவிரமடைவதற்கு முன்பே 2015ல் சீன விஞ்ஞானிகள் இது போன்ற வைரஸ் எனும் உயிரி ஆயுதத்தை உருவாக்குவது பற்றி விவாதித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பிரிட்டிஷ் பேராசிரியர் அங்கஸ் டால்க்லிஷ் மற்றும் நார்வே விஞ்ஞானி டாக்டர் பிர்கர் சோரன்சென் ஆகியோர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வைத்து டெய்லி மெயில் ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியின் உயிர் பாதுகாப்பு நிலை -4 ஆய்வகத்தில் கொரோனா SARS-CoV-2 வைரஸை சீன விஞ்ஞானிகள் தயார் செய்துள்ளனர் என்றும் நம்பகமான இயற்கை மூதரையர் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

வௌவால்களில்டம் இருந்து கொரோனா வைரஸை எடுத்து அதனுடன் சிலவற்றை கலந்து ஆபத்தான கொரோனா SARS-CoV-2 வைரஸை அவர்கள் உருவாக்கியுள்ளதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் வௌவால்களிடம் இருந்து இயற்கையாக பரவியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada