+1 514-800-2610

கோவிட் -19 தடுப்பூசியால் 28 பேருக்கு ஏற்பட்டுள்ள இரத்தக்கட்டிகள் - கனடாவின் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி தெரிவிப்பு..!!

2021-05-14 10:16
கனடிய செய்திகள்

கனடாவில் கோவிட் -19 தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில்
தடுப்பூசியை போட்டுக்கொண்ட 28 பேருக்கு தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளான இரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இதுவரை 2.3 மில்லியன் மக்களுக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கனடாவின் துணை தலைமை பொது சுகாதார அலுவலரான டாக்டர் ஹோவர்ட் நிஜோ இது தொடர்பில் கூறும்போது,

இரத்தக்கட்டிகளால் பாதிக்கப்பட்டுள்ள அந்த 28 பேரில் 18 பேருக்கு ஆபத்தான இரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள 10 பேர் ஆய்வக முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போடப்படும்போது, Vaccine-induced thrombotic thrombocytopenia (VITT) என்று அழைக்கப்படும் இந்த இரத்தக்கட்டிகள் உருவாகும் நிலையில், கூடவே சிலருக்கு இரத்தம் உறைய உதவும் இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கையும் குறைந்ததால் பிரச்சினை ஏற்படுகிறது.

இந்த இரத்தக்கட்டிகள் தடுப்பூசி போட்டு 4 முதல் 28 நாட்களுக்குள் உருவாகின்றன என ஒன்ராறியோ அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, ஏற்கனவே பலருக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், இந்த மாத இறுதிவாக்கில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை கனடாவில் இந்த அபூர்வ வகை இரத்தக்கட்டிகளால் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இப்படி ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் சில கனேடிய மாகாணங்கள் தடுப்பூசி போடுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துயர் பகிர்வு

அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada