+1 514-800-2610

இந்தியாவிற்கு உதவும் முகமாக கனடாவின் முதல் கட்ட மருத்துவ உதவிகள் டெல்லியை வந்தடைந்தது..!!

2021-05-10 10:14
கனடிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 21.5% அதாவது ஐந்தில் ஒரு நபருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று சோதனையில் தெரியவருகிறது.

இந்த நிலையில் கனடா தனது முதல் தொகுதி மருத்துவ உதவிகளை இன்று சனிக்கிழமை தமது விமானப்படை மூலம் அனுப்பி வைத்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து கோவிட் தொற்றின் பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் சூழலில் கனடாவின் உதவிகள் டெல்லியை வந்தடைந்துள்ளது.

இன்று சனிக்கிழமை வந்தடைந்த விமானத்தில் 50 சவாசக்கருவிகள் மற்றும் மற்றைய உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உள்ளதாக கனடடிய தகவல்கள் தெரிவிக்கினறன.

இந்தியாவில் தற்பொழுது பிராணவாயு குறைபாட்டால் பல கோவிட் நோயாளிகள் உயிர்களை இழக்கவேண்டிய நிலையில் உள்ளனர்.

சர்வதேச வளர்ச்சிக்கான கனடிய அமைச்சர் கரீனா கோல்ட் ட்விட்டரில் தெரிவிக்கையில் கனடா இந்தியாவுக்கு தொடர்ந்து உதவிகளை வழக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada