+1 514-800-2610

கொடிய கொரோனா மரணங்களை சுட்டிக்காட்டி -இந்தியாவின் நிலையை கேலி செய்த சீனா..!!

2021-05-05 09:53
உலகச் செய்திகள்

சீனாவின் முதன்மை சட்ட அமலாக்க அமைப்பு ஒன்று இந்தியாவில் ஏற்பட்டு வரும் கொடிய கொரோனா மரணங்களை சுட்டிக்காட்டி, எரியும் உடல்களை காட்டி, மாறாக சீனா அப்படியல்ல என்பதாக தற்பெருமை பேசி வெளியிட்ட பதிவு ஒன்றை சீன சமூக ஊடகவாசிகள் கடுமையாக விமர்சிக்க தற்போது அந்தப் பதிவை நீக்கியுள்ளது.

சீனாவின் முதன்மை சட்ட அமலாக்க அமைப்பு ஒன்று இந்தியாவில் ஏற்பட்டு வரும் கொடிய கொரோனா மரணங்களை சுட்டிக்காட்டி, எரியும் உடல்களை காட்டி, மாறாக சீனா அப்படியல்ல என்பதாக தற்பெருமை பேசி வெளியிட்ட பதிவு ஒன்றை சீன சமூக ஊடகவாசிகள் கடுமையாக விமர்சிக்க தற்போது அந்தப் பதிவை நீக்கியுள்ளது.

சீனாவின் முதல் நிரந்தர விண்வெளி நிலையத்தின் முதல் மாட்யூலை அறிமுகம் செய்து விண்ணில் செலுத்தியது, அந்த விண்வெளி நிலைய முதல் மாட்யூல் வானில் பறக்கும் போது ஏற்படும் ராக்கெட் நெருப்பையும் இந்தியாவில் கொரோனா மரணங்களினால் ஆங்காங்கே எரியும் உடல்களையும் காட்டி நாங்கள் எப்படி இந்தியா எப்படி என்ற ரீதியில் இந்திய மரணங்களை தங்களது தற்பெருமைக்கான, விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியை பெருமை பீற்றிக் கொள்ளும் தருணமாக மாற்றியுள்ள அசிங்கமான ஒரு செய்கையை அந்நாட்டு சமூக ஊடக வாசிகளே போட்டு கிழித்தெடுக்க பிறகு அந்தப் பதிவை நீக்கியுள்ளனர்.

அதாவது எங்கள் நெருப்பு எப்படி இந்தியாவில் எரியும் நெருப்பு எப்படி என்று நம் நாட்டின் துயரை வைத்து தன் நாட்டின் பெருமையை பீற்றிக்கொள்ளும் புதிய தாழ்வு நிலைக்கு சென்று விட்டது சீனா என்ற விமர்சனங்கள் எழுந்தன.

தியான்ஹே விண்வெளி நிலைய ராக்கெட் பாய்ச்சலையும் இந்தியாவில் கொரொனாவினால் மரணமடைந்தவர்களை கொத்துக் கொத்தாக எரிப்பதையும் காட்டி “"China lighting a fire versus India lighting a fire." என்று தலைப்பிட்டு கேலி செய்துள்ளது

இந்தப் பதிவை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மற்றும் சட்ட விவகார ஆணையம் தனது அதிகாரபூர்வ சைனோ வெய்போவில் ஹாஷ்டேக் உருவாக்கி இந்தியாவில் 4 லட்சம் கோவிட் கேஸ்கள் ஒருநாளில் என்பதையும் குறித்துள்ளது.

மக்கள் கொத்துக் கொத்தாக இறக்கின்றனர், இந்த சமயத்தில் இது என்ன அசிங்கமான ஒரு தற்பெருமைப் பதிவு, உணர்வே இல்லையா என்று சீன நெட்டிசன்கள் பிடித்து வாங்கு வாங்கென்று வாங்க சனிக்கிழமை போட்ட பதிவு மறுநாள் காணோம்.

ஒரு புறம் இப்படிச் செய்து விட்டு மறுபுறம், “இந்தியாவுக்கு உதவிகள் வரும் வாரங்களில் தொடரும் சீனா செயல் மூலம் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கிறது” என்றும் கூறிக்கொள்கிறது.

இது தொடர்பாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் ஆசிரியர் அந்தப் பதிவின் கீழ், “மனிதார்த்தம், மனிதநேயம் என்ற பேனரை உயரமாகத் தூக்கிப் பிடியுங்கள், இந்தியாவுக்குக் கருணை காட்டுங்கள், சீன சமூகத்தை அறவியல் ரீதியான ஒரு இடத்திற்கு உயர்த்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada