+1 514-800-2610

கொரோனா தொற்றின் போது சேவையாற்றிய 90 ஆயிரம் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கனடாவில் நிரந்தர குடியுரிமை..!!

2021-04-15 10:58
கனடிய செய்திகள்

கொரோனா தொற்றின் போது சிகிச்சையளிக்க உதவிய 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசினோ நேற்று வெளியிட்டுள்ளார்.

கனடாவின் பொருளாதாரத்தில் தீவிரமாக பங்களிக்கும் 90,000 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச பட்டதாரிகளுக்கு நிரந்தர வதிவிடத்திற்கான ஒரு புதுமையான பாதையை இவர் அறிவித்தார்.

மே 6 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த திட்டத்தின் கீழ், சுகாதார சேவையில் குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் கொண்டவர்கள், பலசரக்கு வர்த்தக நிலைய காசாளர்கள் தொடக்கம், அலமாரியில் பொருட்களை அடுக்குவோர், லொறி சாரதிகள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள் வரை – பல்வேறு அத்தியாவசிய துறைகளிலும் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் இரண்டாம் நிலைக்குப் பிந்தைய பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கே இவ்வாறு   நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார சேவையில் தற்காலிக பணியாளர்களுக்கு 20,000 விண்ணப்பங்கள் ,தேர்ந்தெடுக்கப்பட்ட பிற அத்தியாவசிய தொழில்களில் தற்காலிக தொழிலாளர்களுக்கு 30,000 விண்ணப்பங்கள் கனேடிய நிறுவனத்தில் பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்களுக்கு 40,000 விண்ணப்பங்களின் கீழ் 90,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada