+1 514-800-2610

யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் - பிணையில் விடுவிக்கப்பட்டார்..!!

2021-04-10 02:15
இலங்கைச் செய்திகள்

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகரக் காவல் படை தொடர்பாக யாழ்.மாநகர சபை முதல்வரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெள்ளிக்கிழமை(09) அதிகாலை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் வவுனியாவுக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர் இன்று இரவு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் மணிவண்ணன் சார்பாக 25 வரையான சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவரை இரண்டு இலட்சம் ரூபா பிணையில் நீதவான் விடுவித்தார்.அத்துடன் இதுதொடர்பான வழக்கு யூன்-28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி : வடக்கின் ஓசை (video )

நீல நிற சட்டையை கண்டால் புலிகளின் காவல்துறை சீருடையை ஒத்தது என சொல்வது எல்லாப் பற்றைக்கு பின்னாலும் பூதம் இருப்பதாக கூறுவது போல் ஒரு தசாப்தத்தின் பின்னரும் பொலிஸார் பயந்து, குலை நடுங்கிக் கொண்டிருப்பதையே காட்டுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,
ஆண்கள் அணியும் பொதுவான நிறம் நீல நிறம். காக்கியுடையை அணிந்தால் பாதுகாப்பு பிரிவின் உடையை அணிந்து விட்டார் என சொல்வார்கள்.

கொழும்பு மாநகரசபையில் வாகன சிட்டை அறவிடுபவர்கள் இதேபோன்ற ஒரு ஆடையைத்தான் அணிந்திருப்பார்கள்.

நீதிவான் பொலிசாரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். ஊழியர்களின் உடையில் புலிகளின் இலச்சினை உள்ளதா என. பொலிசார் இல்லையென்றார்கள்.

அதற்கு மேலதிகமாக நாம், அவர்களுடைய சீருடையில் இருந்தது யாழ்.மாநகரசபையின் இலச்சினை. வேறு மாநகரசபையினால் செய்ய முடிந்ததை ஏன் யாழ் மாநகரசபையினால் செய்ய முடியாது.

ஒரேநாடு ஒரே சட்டம் என கூரையிலிருந்து கூவிக்கொண்டிருந்தால் போதாது. அது நடைமுறையில் இல்லையென்பதை பொலிசார் இன்று நடைமுறையில் காண்பித்துள்ளனர் என்றார்.

 

 

துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada