+1 514-800-2610

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வெற்றி - அடுத்த கட்டம் என்ன??

2021-03-24 11:30
இலங்கைச் செய்திகள்

இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானமானது, நீதியையும், பொறுப்புக்கூறலையும் நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சியை ஒப்புக் கொள்வதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது.

அதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) இலங்கையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் செயல்முறையைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் நீண்ட காலமாக சில நாடுகளுடனான உள்ள வர்த்தகத்தில் தாக்கம் ஏற்படக்கூடும் மற்றும் தீர்மானத்தின் விளைவாக சில அதிகாரிகள் மீது பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தின் ஆதரவாளர்களில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளும் உள்ளன.

நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறலின் முன்னேற்றம் உட்பட இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை குறித்த அதன் கண்காணிப்பு மற்றும் அறிக்கையை மேம்படுத்த உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தீர்மானம் அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையில், இலங்கை தொடர்பான தீர்மானத்தை முழுமையாக செயல்படுத்த அதிக நிதி தேவைப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் பணிபுரிய 12 புதிய ஊழியர்களை நியமிக்க எதிர்பார்க்கிறது.

அவர்களில் சர்வதேச குற்றவியல் நீதி / அல்லது குற்றவியல் விசாரணைகளில் அனுபவமுள்ள சட்ட ஆலோசகர்கள், அணியை ஒருங்கிணைக்க வழக்குகள் வழங்குவோர், ஒரு தகவலை மேற்பார்வை செபவர்கள், சான்றுகள் சேகரிப்போர், ஆய்வாளர்கள், இரண்டு புலனாய்வாளர்கள் / மனித உரிமை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட ஆதரவு அதிகாரிகள். அடங்குவர்.

ஐ.நா.வில் திட்டமிடல் மற்றும் நிதி பிரிவின் இயக்குனர் ஜோகன்னஸ் ஹுய்ஸ்மேன், வரைவுத் தீர்மானம் A / HRC / 46 / L.1 / Rev.1 க்கு கூடுதலாக $2,856,300 தேவைப்படும் என்று கூறினார்.

இலங்கையில் புதிய தீர்மானத்தை செயல்படுத்த தேவையான நிதி 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இல்லை என்றார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக வாதிடுதல், தகவல் மற்றும் ஆதாரங்களை சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குவதற்கான நிதி தேவைப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada