+1 514-800-2610

வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளின் தலைவர்களுடன் இந்திய தூதர் சந்திப்பு..!!

2021-03-14 22:20
இலங்கைச் செய்திகள்
இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, அங்கு தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு 3 நாள் பயணமாக கடந்த 11-ந்தேதி சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின்போது ஏராளமான தமிழ் மக்கள் மற்றும் தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.
 
 
குறிப்பாக ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்து வரும் ஈழம் மக்களின் ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களின் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்களின் முன்னணி போன்ற கட்சிகளின் தலைவர்களுடன் தனித்தனியாக சந்திப்புகளை நடத்தினார்.
 
அப்போது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மூலம் சிறுபான்மை தமிழ் சமூகத்தின் நியாயமான விருப்பங்களை அடைவது அந்த நாட்டின் அமைதி, அனைத்தையும் உள்ளடக்கிய முன்னேற்றம் மற்றும் வலிமைக்கு பங்களிக்கும் என்று கோபால் பாக்லே வலியுறுத்தினார்.
 
இந்த சந்திப்பின்போது, தமிழர்கள் வாழும் பகுதிகளில் இந்தியாவின் மானிய உதவி திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு மேம்பாடு, மேலும் அதிக பொருளாதார முதலீடு, கூடுதல் திட்டங்களை நிறைவேற்றுமாறு தமிழ் தலைவர்கள் கோபால் பாக்லேவிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.
 
 
 
துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada