+1 514-800-2610

சீனாவில் மனித உரிமை மீறல் : ஒலிம்பிக் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்..!!

2021-03-13 10:20
உலகச் செய்திகள்
சீனாவின் பீஜிங் நகரில் வருகிற 2022ம் ஆண்டு பிப்ரவரி 4 முதல் 20ந்தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.  இந்நிலையில், சீனாவின் இனப்படுகொலையை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான உய்குர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் இந்த மக்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற சீனா திட்டமிட்டுள்ளது. சீன அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உய்குர் இன மக்கள் அங்குள்ள, வதை முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர்.
 
சீனாவில் சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம்கள் சீனாவின் தங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானதான முதல் முறை முயற்சியாகும்.
 
உய்குர் இன ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 11 லட்சத்துக்கும் அதிகமானோர் வதை முகாம்களில் அடைக்கப்பட்டு கிடக்கின்றனர்.  உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி அவற்றை வெளிநாடுகளுக்கு அழகுசாதான பொருள்களாக சீனா ஏற்றுமதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  பலர் கொத்தடிமை போல வேலை பார்க்கின்றனர் என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.
 
இதேபோன்று, சீனாவில் சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினர்களுக்கான உரிமை குழுவானது, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டில், ஒலிம்பிக் கமிட்டிக்கு அனுப்பிய புகாரொன்றில், உய்குர் மற்றும் பிற துருக்கி சமூக முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தல் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுதல் ஆகியவற்றிற்கான வெளிப்படையான சான்றுகள் உள்ள நிலையில், 2022ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை சீனாவில் நடத்துவது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தது.
 
டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசும், மனிதகுல எதிர்ப்பு செயல்களுக்கு சீன கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தது.அமெரிக்காவை தொடர்ந்து, கடந்த மாதம் கனடா அரசு உய்குர் சிறுபான்மை சமூக மக்களை சீனா இனப்படுகொலை செய்கிறது என கூறியது.
 
இதேபோன்று கடந்த பிப்ரவரியில், உய்குர் சிறுபான்மை சமூக மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது சீனா என்று நெதர்லாந்து நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.ஐரோப்பிய நாடுகளில் முதல் நாடாக நெதர்லாந்து இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
துயர் பகிர்வு

விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada