+1 514-800-2610

மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு - சானக்க தர்மவிக்ரம தெரிவிப்பு.

2024-02-12 08:41
இலங்கைச் செய்திகள்

கடந்த காலங்களில் சம்பள கொடுப்பனவுகள் தொடர்பாக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன் அடிப்படையில் வைத்தியர்களுக்கு 35000 ரூபாய் கொடுப்பனவாக வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏனைய 72 சுகாதார தொழிற்சங்கங்களும் தமக்கும் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்க செயற்ப்பாடுகளை ஆரம்பித்திருந்தன.

இந்த விடயம் குறித்து சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், நிதியமைச்சின் அதிகாரிகளும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருந்தனர். இந்த பேச்சுவார்த்தையானது தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் பணிபகிஸ்கரிப்பை தொடரவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்