+1 514-800-2610

லிந்துலை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

2024-02-12 08:12
இலங்கைச் செய்திகள்

லிந்துலை நாகசேனை பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் இன்றையா தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் அக்கரகந்தை ஆற்றிலிருந்து பொதுமக்களின் பார்வைக்கு தென்பட்டதோடு குறித்த பெண் யார் என்ற விபரம் இன்னும் அறியப்படவில்லை.

மேலும் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி