+1 514-800-2610

அமெரிக்க நிறுவனத்தோடு இலங்கை ஒப்பந்தமொன்று கைச்சாத்திட்டுள்ளது.

2024-02-12 07:49
இலங்கைச் செய்திகள்

இலங்கையின் கொலன்னாவையிலுள்ள கணியவள சேமிப்பு முனைய நிறுவனத்திற்க்கும் அமெரிக்க ஷெல் ஆர் எம் பார்க்ஸ் நிறுவனத்திற்க்கும் இடையில் இன்றைய தினம் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தமானது கொலன்னாவையில் இடம்பெற்றது.

மேலும் அமெரிக்க ஷெல் ஆர் எம் பார்க்ஸ் நிறுவனத்திற்க்கு சொந்தமான எரிபொருளை இந்த நாட்டில் களஞ்சியப்படுத்துவதற்க்கான சந்தர்ப்பம் ஏற்படும் என சேமிப்பு முனையம் தெரிவித்துள்ளது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி