+1 514-800-2610

டிக் டொக் தளத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இணைந்துள்ளார்.

2024-02-12 06:36
உலகச் செய்திகள்

அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் நடைபெறவுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்திருந்தது. இந்த தேர்தலை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிக் டொக் கணக்கொன்றை ஆரம்பித்துள்ளார்.

@bidenhq எனும் இந்த டிக் டொக் கணக்கில் இவர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். டிக் டொக் மூலம் கருத்துக்களை தெரிவித்து இளம் வாக்காளர்களின் வாக்குகளை பெற இந்த யுக்தியை கையாண்டுள்ளதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் கடந்த காலங்களில் சீன நாட்டில் டிக் டொக்கின் பயன்பாடு குறித்து அமெரிக்க அரசாங்கம் விமர்சனம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி