+1 514-800-2610

யாழ்.நோக்கி வந்த பேருந்து எழுதுமட்டுவாழில் விபத்து !

2024-02-12 03:13
இலங்கைச் செய்திகள்


கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து உழவு இயந்திரத்துடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - கொடிகாமம் , எழுத்தமட்டுவாழ் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது .

முன்னால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன் பின்னால் சென்ற பேருந்து மோதியதில் விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி