+1 514-800-2610

GMail பாவனையாளர்களிற்கு அறிமுகமாகும் புதிய வசதி....

2024-01-28 10:42
தொழில்நுட்பம்

உலகின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான GMail பல்வேறு ஏ.ஐ-ல் இயங்கும் அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஜெனரேட்டிவ் ஏ.ஐ 'ஹெல்ப் மி ரைட்' மிகுவும் பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில் தற்போது (Draft email with voice) அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த அம்சம் மூலம் பயனர்கள் email type செய்யாமல், மெயில் குறித்து பேசினால் அதுவாக type செய்யும் படி வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

GMail பக்கம் சென்றால் பெரிய மைக் போன்ற பட்டன் (Draft email with voice) பெயருடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மைக்கை கிளிக் செய்யும் போது Recording ON ஆகி விடும்.

நிறுத்த வேண்டும் என்றால் அதே பட்டனை கொடுத்தால் Off ஆகும். பேசி முடித்து விட்டால் அங்கிருக்கும் ‘Create’ பட்டனை கொடுக்க வேண்டும். அப்போது ஏ.ஐ பயன்படுத்தி நீங்கள் கூறியது டைப் செய்யப்பட்டு வரும். பயனர்கள் email அனுப்பும் முன் அதை சரிபார்த்து EDIT செய்து கொள்ளலாம்.

நீங்கள் Gmail TYPE செய்து அனுப்ப கூடிய சூழ்நிலையில் இல்லை என்றால் இந்த ஒப்ஷனை பயன்படுத்தி பேசி எளிதில் அனுப்பலாம். இந்த அம்சம் கூகுள் கீபோர்டில் வரும் speak-to-type அம்சம் போல் உள்ளது என்றால் இது ஜெனரேட்டிவ் ஏ.ஐ பயன்படுத்துகிறது மற்றும் Gmail உடன் வருவதாக உள்ளது.

தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் அம்சம் எப்போது அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி