+1 514-800-2610

மாயாவின் இன்ஸ்டாகிராம் பதிவு .

2024-01-15 05:08
சினிமா செய்திகள்

பிக் பாஸ் 7 ஆம் சீசன் நேற்றோடு முடிவுக்கு வந்தது. 104 நாட்கள் நடந்திருக்கு இந்த ஷோவில் பைனலிஸ்ட் ஆக அர்ச்சனா, மணி, மாயா, தினேஷ், விஷ்ணு என ஐந்து போட்டியாளர்கள் இருந்தார்கள் .

அவர்களில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே அர்ச்சனாவுக்கு தான் டைட்டில் வின்னர் பட்டம் கொடுத்திருக்கிறார் கமல். அவருக்கு தான் ஆரம்பத்தில் இருந்தே அதிகம் ஆதரவு இருந்து வருகிறது.

இந்நிலையில் டைட்டில் கிடைக்காத விரக்தியில் மாயா ஒரு பதிவை தற்போது இன்ஸ்டாக்ராமில் போட்டிருக்கிறார்.

"கையில் என்ன கொண்டு வந்தோம், கொண்டு செல்ல" என அவர் பதிவிட்டு இருக்கிறார்

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி