+1 514-800-2610

கனடாவில் கடுமையான பனிப்பொழிவு - சுற்றாடல் திணைக்களம்.

2024-01-13 10:44
கனடிய செய்திகள்

கனடாவில் பனிப்புயலினால் தாக்கம் ஏற்ப்படக் கூடும் என அந்த நாட்டு சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கியூபெக் மற்றும் ஒன்ராறியோ மாகாணங்களில் இந்த தாக்கம் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ் இரண்டு மாகாணங்களிலும் 30 சென்றீ மீற்றருக்கும் அதிகமாக பனிபொழியும் என்றும், கடுமையான காற்றும் வீசக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வெப்பநிலையானது மறை 50 பாகை செல்சியஸ் வரை வீழ்ச்சியடையும். இதனால் மக்கள் அவதானத்தோடு செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி