கானடாவின் மொன்றியலுக்கு தொலைவில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 13 வயதான குறித்த சிறுவன் தானாக வாகனத்தை செலுத்தி சென்றுள்ளதோடு. சிறுவனுடைய வாகனம் பிக்கப் ரக வாகனத்தில் மோதியமையால் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
மேலும் பிக்கப் ரக வாகனத்தில் 2 நபர்கள் பயணித்துள்ளதோடு அவர்கள் நலமாக உள்ளனர். வாகனம் செலுத்தி வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.