+1 514-800-2610

மக்களின் வருகை குறைந்த கியூபெக்கின் மாகாண பூங்காக்கள் !

2023-12-24 06:54
கியூபெக் செய்திகள்

கடந்த கோ டை கா ல பகுதி யி ல் கி யூபெ க்கி ன் மாகா ண பூங்காக்களில் மக்களின் வருகை குறைவாக கா ணப்பட்டதா க
தெரிவி க்கப்பட்டுள்ளது.

கியூபெ க்கின் மாகாண பூங்கா வலையமைப்பிற்கு இது ஒரு கடினமான கோடைகாலமாக இருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறதுகாட்டுத்தீ , மோசமான வானிலை மற்றும் கட்டுமானம் ஆகி யவற்றி ன் செயற்பாடுகளானது பார்வையாளர்களின் போக்குவரத்தில் பெரியவீ ழ்ச்சிக்கு வழி வகுத்தது, என SEPAQ இன் செய்தித் தொடர்பாளர்
சைமன் போவின் தெரிவித்துள்ளார்.


ஏப்ரல் 1 தொ டக்கம் மற்றும் செப்டம்பர் 30 க்கு இடை யி ல், SEPAQ அதன் 23 மாகாண பூங்கா க்களில் 2022 உடன் ஒப்பிடும்போது சராசரி யாக 17.5 சதவீ தம் வீழ்ச்சி கண்டுள்ளதா கதெரிவி த்துள்ளது
கடந்த வசந்த கா லத்தி லும் கோ டை கா லத்தி லும் வெ ப்பமான மற்றும் வறண்ட காலநிலைகள் பல
பிரா ந்தியங்களில் கா ட்டுத்தீயைத் தூண்டியது.

காட்டுத்தீயின் காரணமாக, கடந்த ஜூலை மாதம் கியூபெ க்கின் சில பகுதிகளி ல் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது, இது சாகுனேயில் நிலச்சரிவை ஏற்படுத்தியது, இதனா ல் இரண்டு பேர்
கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.என்பதும் குறி ப்பித்தக்கது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி