+1 514-800-2610

புதிய கிரிக்கெட் தேர்வு குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது !!

2023-12-05 02:16
விளையாட்டுச் செய்திகள்

புதிய கிரிக்கெட் தேர்வு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய போது அமைச்சர்  இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவின் தலைமையில் புதிய கிரிக்கெட் தேர்வுக் குழு நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 
 
 
துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி