கியூபெக் புதிய ஊடக தொழிலதிபரும், பரோபகாரருமான டேனியல் லாங்லோயிஸ் டொமினிகாவில் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
அவரது பங்குதாரர் டொமினிக் மார்கண்ட் உடன் எரிந்த நிலையில் இவர் கண்டுபிடிக்கப்பட்டுளார் .
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .