இலங்கை மிஸ் யூனிவெர்ஸ் தமிழ் பட்டத்தை அம்பாறை பெண் சூடிக் கொண்டார்.
2023-11-20 11:35
இலங்கைச் செய்திகள்
இலங்கையில் மிஸ் யூனிவெர்ஸ் தமிழ் 2023 இற்க்கான கிரீடம் சூட்டும் விழா இடம்பெற்றது. திருமணமாகாத முதல் தமிழ் பெண்ணாக, தன்னுடைய தனித்துவமான திறமையினாலும் அழகினாலும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த நிவேதிகா இராசையா என்ற பெண் கிரீடம் சூடிக் கொண்டார்.