சீனிக்கான விலையை அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சதொச விற்பனை நிலையம் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையத்தில், 1KG சீனியை 275 ரூபாய்க்கு பெற்றுக் கொள்வதற்க்கான ஏற்ப்பாடுகளை தாம் மேற்க் கொள்வதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.