+1 514-800-2610

திருமணம் செய்து கொண்ட கோ பட கதாநாயகி

2023-11-19 12:43
சினிமா செய்திகள்

80 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ராதாவின் முத்த மகளும், கோ' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த கார்த்திகாவுக்கும், ரோகித் என்பவருக்கும் திருவனந்தபுரத்தில் ராதாவுக்கு சொந்தமான ஓட்டலில் திருமணம் இன்று பிற்பகல் நடைபெற்றது.

நடிகர் சிரஞ்சீவி, மோகன்லால் மற்றும் நடிகைகள் ராதிகா, ரேவதி, சுஹாசினி, கவுசல்யா உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தினர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி