+1 514-800-2610

கணவனை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி!!!!

2023-11-19 09:49
இலங்கைச் செய்திகள்

இபலோகம, பலுகஸ்வெவ பிரதேசத்தை 47 வயதுடைய பெண்ணொருவர் வாக்குவாதம் காரணமாக தனது கணவனை  கட்டையால் அடித்துக்கொன்றுள்ளார் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர் 52 வயதுடையவர் என்பது பொலிஸாரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இபலோகம பொலிஸாரால் கைது செய்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி