+1 514-800-2610

யாழில் முதியவர் ஒருவர் அடித்துக் கொலை!!

2023-11-19 04:58
இலங்கைச் செய்திகள்

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில், முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

உரும்பிராய் பகுதியை சேர்ந்த எஸ். பிரேமராஜன் (வயது 68) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் செல்வபுரம் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கொலையான நபர் கோண்டாவில் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்பவர் எனவும் கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
அதேவேளை கொலை சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தை  உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி