+1 514-800-2610

காளிதாஸ் ஜெயராமோடு இணையும் இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ்!!

2023-11-18 11:48
சினிமா செய்திகள்

இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் தான் ''அவள் பெயர் ரஜ்னி'' இப்படத்தில் ரெபா மோனிகா ஜான்,நமீதா பிரமோத், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி மற்றும் சைஜு குருப் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் திரைப்படத்தை நவரசா பிலிம் தயாரிப்பதோடு, ஒளிப்பதிவு பணிகளை ஆர்.ஆர்.விஷ்ணு மேற்கொள்கின்றார். ''அவள் பெயர் ரஜ்னி'' படத்திற்க்கு சிறப்பான இசை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினரோடு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி