+1 514-800-2610

பொருளாதாரத்தில் வீழ்ச்சியை காணவுள்ள பாலஸ்தீனம்!!

2023-11-18 10:38
உலகச் செய்திகள்

இஸ்ரேல் மேற் கொண்ட கடுமையான தாக்குதலில் பாலஸ்தீன மக்கள், பொருளாதாரா ரீதியாக பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் 34% ற்க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள், கடுமையான பொருளாதார பிரச்சினைக்கு முகங் கொடுக்க நேரிடும் என்றும் இஸ்ரேலின் தாக்குதலினால் 41,000 வீடுகள் காஸாவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் ஐ.நா அபிவிருத்தி திட்ட நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் அறிக்கையிட்டுள்ளார்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி