பட்டியல் படுத்தப்பட்ட சில பிளாஸ்டிக் பொருட்கள் நச்சுத்தன்மை அற்றது-பெடரல் நீதிமன்றம் !!
2023-11-17 01:53
உலகச் செய்திகள்
ஆஸ்திரேலியாவில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் பட்டியல் படுத்தப்பட்ட சில பிளாஸ்டிக் பொருட்கள் நியாயமற்ற மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான நச்சுப்பொருட்கள் அல்ல என பட்டியல் படுத்தப்பட்டுள்ளது .
நேற்றைய தினம் இடம்பெற்ற நீதிமன்றத்திலே நீதிபதி எஞ்சலோ பியூர்லனெட்டொவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .