+1 514-800-2610

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம் !!

2023-11-17 00:30
ஆன்மீகம்


இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, கார்த்திகை 1 (வெள்ளிக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: சதுர்த்தி நண்பகல் 12.03 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: பூராடம் பின்னிரவு 2.45 மணி வரை. பிறகு உத்திராடம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: காலை 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய ராசிபலன்
மேஷம் - சுகம்
ரிஷபம் - சுபம்
மிதுனம் - அமைதி
கடகம் - நன்மை
சிம்மம் - நட்பு
கன்னி - அன்பு
துலாம் - புகழ்
விருச்சிகம் - நிறைவு
தனுசு - ஜெயம்
மகரம் - பயணம்
கும்பம் - மகிழ்ச்சி
மீனம் - திறமை

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி