சீனாவில் தீ விபத்தொன்று பதிவாகியுள்ளது. சாங்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி தொழிற்சாலைக்கு உரித்தான நான்கு மாடி கட்டிடமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
இந்த தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்த்துள்ளதுடன், 63 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அனுமதிக்கப்பட்டவர்களில் பலருக்கு சுவாசிப்பதில் பிரச்சினை உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.