+1 514-800-2610

ஜிகர்தண்டா 2 பற்றிய இயக்குனர் ஷங்கரின் கருத்து !!

2023-11-13 01:30
சினிமா செய்திகள்

8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா 2 திரைப்படம் வெளியாகியுள்ளது .

அந்த வகையில், இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர், ஜிகர்தண்டா 2 படம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பான பதிவில், "ஜிகர்தண்டா 2 - திரைக்கதை மற்றும் இயக்கத்தை பொருத்தவரை கார்த்திக் சுப்பராஜின் சிறப்பான மற்றும் புத்திசாலித்தனமான படைப்பு.

கதை- சினிமாவுக்கு மரியாதை. எதிர்பார்த்திடாத 2-ம் பகுதி - கதாபாத்திரங்கள் இடையே நேர்த்தியான நகர்வு.

எதிர்பார்த்திடாத 2-ம் பகுதி - கதாபாத்திரங்கள் இடையே நேர்த்தியான நகர்வு.

சந்தோஷ் நாராயணனின் அதரடியான பின்னணி இசை.ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா சிறப்பான நடிப்பு.

ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி