+1 514-800-2610

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

2023-11-12 01:23
ஆன்மீகம்

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, ஐப்பசி 26 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சதுர்த்தசி பிற்பகல் 3.09 மணி வரை பிறகு அமாவாசை

நட்சத்திரம்: சுவாதி பின்னிரவு 3.58 மணி வரை பிறகு விசாகம்

யோகம்: சித்த, மரணயோகம்

ராகுகாலம்: காலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-தனம்

ரிஷபம்-சுபம்

மிதுனம்-முயற்சி

கடகம்-பொறுமை

சிம்மம்-சுகம்

கன்னி-வெற்றி

துலாம்- நிம்மதி

விருச்சிகம்-ஆதரவு

தனுசு- ஆக்கம்

மகரம்-செலவு

கும்பம்-ஊக்கம்

மீனம்-வரவு

 

 

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி