+1 514-800-2610

ஆனையிறவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!!

2023-11-10 01:44
இலங்கைச் செய்திகள்

நேற்று மாலை ஆனையிறவு பகுதியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து 21 வயதுடைய இளைஞர் ஒருவர் 390 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் கஞ்சாவினை எடுத்துச் செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி