+1 514-800-2610

அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த கனடா பெண்!!

2023-11-07 11:02
கனடிய செய்திகள்

வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க வெள்ளை மாளிகையால் அழைப்பு கடிதமொன்று கனடா நாட்டின் ரூபீஸ் கவுர் என்ற பெண் கவிஞ்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹரிஷ் ஆகியோர் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏற்பாடு செய்யும் கொண்டாட்ட நிகழ்விற்க்கு ரூபீஸ் கவுரிட்க்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

மேலும் இஸ்ரேல் மற்றும் காசாக்கு இடையிலான போரினால் பல மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளதுடன் தமக்கு வந்த அழைப்பு  கடிதத்தையும் நிராகரித்துள்ளார்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்