+1 514-800-2610

வெள்ளி பதக்கம் வென்ற இலங்கை வீரர் !!

2023-10-25 02:43
விளையாட்டுச் செய்திகள்

2023 ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கை வீரர் சமித துலான் வெள்ளி பதக்கம் ஒன்றை வென்றுள்ளார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் F64 பிரிவில் கலந்து கொண்டு சமித துலான் குறித்த வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

ஈட்டி எறிதல் போட்டியில் சமித துலான் 64.09 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி