+1 514-800-2610

வைரல் ஆகும் ''லியோ'' போஸ்டர் !!

2023-09-22 02:53
சினிமா செய்திகள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வெளியாக காத்திருக்கும் திரைப்படம் ''லியோ ''.

இதில் பல திரைபிரபலங்கள் நடித்துள்ளனர் .

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அக்டோபர் 19-ம் தேதி 'லியோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு வைபை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் இந்தி போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய்யும் சஞ்சய் தத்தும் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி