+1 514-800-2610

பிரபல இசையமைப்பாளர் மகள் தூக்கிட்டு தற்கொலை !!

2023-09-19 02:07
சினிமா செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.

இவர் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இவரது மகள் மீரா. இவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி