நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைப்பில் ''பிரதர்'' திரைப்படத்தில் நடித்து வருகிறார் .
இதில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த படக்குழு பிரதர் திரை பட போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.